தொடர் உச்சத்தில் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.304 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: