நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?: தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? என இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆலோசனையில் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எனவே கொரோனா காலத்தில் தேர்தல்களை நடத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: