சாத்தான்குளம் கொலை வழக்கு.:சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் 4 சிபிஐ அதிகாரிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: