அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.! அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களை பாதுகாப்பதில் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். 10 கோடி தடுப்பு மருந்துகளை உடனே தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

Related Stories: