கொல்லிமலையில் வரும் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து

நாமக்கல்: கொல்லிமலையில் வரும் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து செய்து நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கொல்லிமலைக்கு வரவேண்டாம். மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: