கடலூர் அருகே கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை

கடலூர்: கடலூர் அருகே கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சுபாஷை, மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி ஓடினர். உள்ளாட்சித் தேர்தலில் சுபாஷ் வெற்றி பெற்றதால் முனைவோரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: