தமிழகம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு Jul 18, 2020 மாவட்டம் சிறுவர்கள் திருச்சி குளம் சமயபுரம் திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனுர் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ரிச்வானா, ஹசீதாபானு ஆகிய 2 சிறுமிகள் உள்பட ஆசிக் என்ற சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வருகை; காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.10க்கு விற்பனை
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிந்து கொள்ள பீகார் கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!!