ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று  தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: