திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. காணொலியில் நடக்கும் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: