தமிழகம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு Jul 12, 2020 துறையில் ஆய்வு சிபிஐ நீதிமன்றம் சதங்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!
12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலி!: சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு..!!
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: சென்னை மாநகராட்சி
சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு