ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். 681 தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வர் பழனிசாமி வெளியுறவுதுறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: