தமிழகம் வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு Jul 11, 2020 மாவட்டம் வேலூர் கொரோனா வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்..!!
5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்; நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள்..!!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 3 மடங்கு குறைத்துவிட்டது :அமைச்சர் சக்கரபாணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்கே சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது 106 டிகிரி வெயில் பதிவால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை