காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை :தமிழகம், புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், தி.மலை. விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

Related Stories: