குடல்புற்றுநோய் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: குடல் அறுவை சிகிச்சை - குடல்புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்பெற்ற டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவத் துறையினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: