சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 18 பேரிடம் இருந்து ரூ.2.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: