நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த வேல்முருகன், சுபாஷ், சதீஸ் முத்து, சரவணன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாள் வெட்டு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜயநாராயணம் என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: