தூத்துக்குடி மாவட்டம் சிவகளை இரட்டைக்கொலை வழக்கில் உறவினர்கள் 3 பேர் கைது

தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் சிவகளை இரட்டைக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணன் முத்துராமலிங்கம், சித்தப்பா அருணாச்சலம், முத்துசுடர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: