சொல்லிட்டாங்க...

* கொரோனா, வேலையின்மை மற்றும் சீனாவை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக அரசாங்கம் எதிர்க்கட்சியை எதிர்த்துப் போராடுகிறது. - காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல்

* தமிழக அரசு கொரோனா மருத்துவ பரிசோதனைகளை விரிவுபடுத்த இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* கொரோனா அச்சம் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருப்பது மட்டுமின்றி, எல்லா காலங்களிலும் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. - பாமக இளைஞணி தலைவர் அன்புமணி

* கொரோனாவை ஒழித்து மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரியவராக முதல்வர் மாறி விடுவார் என்பதால் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகின்றனர். - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Related Stories: