கரூர் மாவட்டம் புன்னம் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கரூர்: கரூர் மாவட்டம் புன்னம் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரி சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Related Stories: