பெருந்துறை அருகே அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணியை ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

ஈரோடு: பெருந்துறை அருகே அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார். திருவாச்சி என்ற இடத்தில் நடைபெறும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார்.

Related Stories: