2-ம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 75-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி ரஷ்யாவில் கோலாகலக் கொண்டாட்டம்

ரஷ்யா: இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 75-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி ரஷ்யாவில் கோலாகலக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 75-ஆம் ஆண்டு வெற்றி விழாவையொட்டி மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் ராணுவத்தின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.

Related Stories: