மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர், அவரது மகளுக்கு கொரோனா

மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர், அவரது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

Related Stories: