மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த பாஜக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

போபால்: மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏவுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் எம்.எல்.ஏவின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: