தமிழகம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை Jun 17, 2020 குழாய் நன்றாக செட்டிநாடு காரைக்குடி எதிர்ப்பு காரைக்குடி: காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி செம்மண் ஆராய்ச்சி நிலையத்தில் 2000 அடி ஆழத்திற்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு