நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய மழை

நாகர்கோவில: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  புத்தேரி, பார்வதிபுரம், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: