சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பூந்தமல்லியில் மழை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பூந்தமல்லியில் மழை பெய்து வருகிறது. வறண்ட வானிலை நிலவிய நிலையில் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: