மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2002 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1643 கன அடியில் இருந்து 2002 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.18, நீர் இருப்பு 65.07 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: