பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் இரங்கல்

டெல்லி: பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்த் சிங்கின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது எனவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: