தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Related Stories: