உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராணுவ வீரர் வீரபுத்திரன், தவராஜா ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: