கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 49.95%-ஆக உள்ளது.: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 49.95%-ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 7,135 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: