திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகன் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், மேலும் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: