திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டே நாட்களில் ஜூன் மாதத்திற்கான அனைத்து டிக்கெட்களும் விற்பனையானது.

Related Stories: