மும்பையில் இதுவரை 1871 போலீசார் கொரோனா வைரசால் பாதிப்பு

மும்பை: மும்பையில் இதுவரை 1871 போலீசார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 853 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 21 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: