எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உடல்நிலை முன்னேறிய நிலையில் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. இன்று மாலை முதல் அன்பழகன் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: