மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சோதனை முயற்சியாக பிளாஸ்மா சிகிச்சை: டீன் தகவல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சோதனை முயற்சியாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சங்குமணி கூறியுள்ளார். பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர நோய்த் தொற்றில் இருந்த 54 வயது நபர் குணமடைந்ததாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: