தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜர்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி உள்ளார். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

Related Stories: