இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

Related Stories: