தமிழகம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை Jun 05, 2020 பகுதியில் பொது ஓசூர் Thenkanikottai ஓசூர்: ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலகோபசந்திரம், டி.கொத்தூர், திம்சந்திரம், கவுதாலம் மேக்ல கவுண்டனூர் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!