குமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது

குமரி: குமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: