குவித்தோவா சாம்பியன்

செக் குடியரசில் நடந்த டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெத்ரா குவித்தோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை கரோலினா முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கொரோனா பிரச்னைக்கு இடையே நடந்த முதல் டென்னிஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. பரிசுக் கோப்பைகளுடன் குவித்தோவா (இடது), முச்சோவா.

Advertising
Advertising

Related Stories: