டெல்லியில் இன்று புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் இன்று புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 288 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 7,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: