2 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி: 2 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை- தூத்துக்குடிக்கு, தூத்துக்குடி- சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டது. 

Related Stories: