இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அண்ணாசாலை, சைதாப்பேட்டை, வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட 8 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: