ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளார் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார். வருத்தம் தெரிவித்து முடிந்த விஷயத்தை கையில் எடுத்து எதிர்கட்சிகளை அச்சுறுத்துகிறது தமிழக அரசு எனவும் கூறினார். ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுகரசரும் கண்டனம் தெரிவித்தார். அரசுக்கு எதிராக புகார் அளிப்பவர்களை கைது செய்வதுதான் ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories:

>