சொல்லிட்டாங்க...

30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்று வருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கொரோனா அச்சத்தாலும் ஊரடங்காலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பலனளிக்காது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஊரடங்கால் ஏற்பட்ட மக்களின் கஷ்டங்களை தீர்க்கவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

இப்போது ஊரடங்கு, கொரோனா, புயல் பாதிப்பு என மூன்று சவால்களை ஒருசேர சந்தித்து வருகிறோம். - மேற்கு வங்க முதல்வர் மம்தா

Related Stories:

>