செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 656-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: