சென்னை கோயம்பேடு அடுத்த குமரன் நகரில் 37 வயது ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு அடுத்த குமரன் நகரில் 37 வயது ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரது இரு குழந்தைகளையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.

Related Stories: