உலகம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை உட்கொள்வதாக டிரம்ப் கூறியதற்கு கடும் எதிர்ப்பு May 19, 2020 டிரம்ப் வலுவான எதிர்ப்பு நியூயார்க்: ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா வைரஸை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை அளிக்கும் என்பது இன்றும் நிரூபிக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்