நீலகிரி மாவட்டம் தமிழக எல்லையில் இன்று திறக்கப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தமிழக எல்லையில் இன்று திறக்கப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. தமிழக எல்லைகளான தாளூர், சேரம்பாடி, கூடலூர் தாலுகாவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

Related Stories: